9788189945329-8189945327-Bharathi Karuvoolam (Tamil Edition)

Bharathi Karuvoolam (Tamil Edition)

ISBN-13: 9788189945329
ISBN-10: 8189945327
Author: A.R. Venkatachalapathy
Publication date: 2008
Publisher: Kalachuvadu Pathipagam
Format: Paperback 191 pages
FREE US shipping

Book details

ISBN-13: 9788189945329
ISBN-10: 8189945327
Author: A.R. Venkatachalapathy
Publication date: 2008
Publisher: Kalachuvadu Pathipagam
Format: Paperback 191 pages

Summary

Bharathi Karuvoolam (Tamil Edition) (ISBN-13: 9788189945329 and ISBN-10: 8189945327), written by authors A.R. Venkatachalapathy, was published by Kalachuvadu Pathipagam in 2008. With an overall rating of 4.5 stars, it's a notable title among other books. You can easily purchase or rent Bharathi Karuvoolam (Tamil Edition) (Paperback) from BooksRun, along with many other new and used books and textbooks. And, if you're looking to sell your copy, our current buyback offer is $0.43.

Description

அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதமாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் 'ஹிந்து'வில் பாரதி எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் அடங்கிய நூல் இது. இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன் முறையாக நூல்வடிவம் பெறுகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங்களோடும் நிலவிய பாரதி எழுத்துக்கள் சில இந்நூல்வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன. இவை தவிர, பாரதியோடு செய்யப்பட்ட ஒரே நேர்காணல் எனக் கருதலாகும் ஒரு கட்டுரையும் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகிறது.

Rate this book Rate this book

We would LOVE it if you could help us and other readers by reviewing the book